எழுதியபடியே உள்ளிடுங்கள்
கணக்கீட்டை என எழுதிய அதே வரிசையில் உள்ளிடுங்கள். 4 உள்ளிட்டு,
அழுத்தி,
அழுத்தி, 30 உள்ளிடுங்கள். sin விசை தானாகவே ஓர் அடைப்புக்குறியைத் திறக்கிறது; எனவே
மூலம் மூடுங்கள்.
,
அழுத்தி, 30 உள்ளிட்டு,
அழுத்தி, 10 உள்ளிட்டு,
அழுத்தி, 3 உள்ளிட்டு,
அழுத்துங்கள்.
அழுத்துங்கள். சரியான வரிசையைக் கணிப்பானே கண்டுபிடிக்கிறது: விடை 120.