e இன் அடுக்கு x, e எண், 10 இன் அடுக்கு x

e இன் அடுக்கு x, e எண், 10 இன் அடுக்கு x

second F விசையும் ln விசையும் சேர்ந்து e இன் அடுக்கு x ஆகும். 3 தட்டி சமம் அழுத்துங்கள்: e3\displaystyle e^{3} என்பது 20.08553692. e என்ற எண் ALPHA விசையும் Exp விசையும் சேர்ந்தது. 1 தட்டி, வகுத்தல், alpha, e அழுத்தி, சமம் அழுத்துங்கள்: 0.367879441. மேலும் second F உடன் log விசை பத்தின் அடுக்கு x ஆகும். 1.7 தட்டி சமம் அழுத்துங்கள்: 50.11872336.