நேர்மாறு முக்கோணவியல் விடைகளின் வரம்பு

நேர்மாறு முக்கோணவியல் விடைகளின் வரம்பு

நேர்மாறு சார்புகளின் விடைகள் இந்த வரம்புகளில் அமையும். பாகையில், arcsin⁡\displaystyle \arcsin, arctan⁡\displaystyle \arctan ஆகியவை −90\displaystyle -90 முதல் 90\displaystyle 90 வரையிலும், arccos⁡\displaystyle \arccos 0\displaystyle 0 முதல் 180\displaystyle 180 வரையிலும் கோணத்தைத் தரும். ரேடியனில், −π2\displaystyle -\frac{\pi}{2} முதல் π2\displaystyle \frac{\pi}{2} வரையிலும், 0\displaystyle 0 முதல் π\displaystyle \pi வரையிலும் அமையும். கிரேடில், −100\displaystyle -100 முதல் 100\displaystyle 100 வரையிலும், 0\displaystyle 0 முதல் 200\displaystyle 200 வரையிலும் அமையும்.