விடையளித்தல்
உங்கள் விடை தட்டச்சு செய்து ENTER அழுத்துங்கள். அது சரி என்றால் ஒரு குறி அதைக் காட்டும்; அடுத்த கேள்வி வரும். அது தவறு என்றால் அதே கேள்வி மீண்டும் வரும், அது ஒரு தவறான விடையாகக் கணக்கிடப்படும். விடை இல்லை எனில், ENTER மட்டும் சரியான விடையைக் காட்டும், அதுவும் தவறாகக் கணக்கிடப்படும். உள்ளீட்டுத் தவறு நேர்ந்தால், C அல்லது back space நீங்கள் தட்டச்சு செய்ததை அழிக்கும். முடிவில் ENTER எத்தனை விடைகள் சரியாக இருந்தன, சதவீதம் என்ன என்பதைக் காட்டும்.