சில சார்பு வரம்புகள்

சில சார்பு வரம்புகள்

எடுத்துக்காட்டாக, sine, cosine மற்றும் tangent பாகையில் 1010\displaystyle 10^{10}-க்குக் கீழான கோணங்களுக்கு வேலை செய்யும். நேர்மாறு sine, நேர்மாறு cosine −1\displaystyle -1 முதல் 1\displaystyle 1 வரையுள்ள மதிப்பைக் கேட்கின்றன. log ஒரு மிகை எண்ணைக் கேட்கிறது. e இன் அடுக்கு x x=230.2585092\displaystyle x = 230.2585092 வரை வேலை செய்யும். வர்க்கமூலம் குறையற்ற எண்ணைக் கேட்கிறது. x வர்க்கம் 1050\displaystyle 10^{50}-க்குக் கீழான எண்களுக்கு வேலை செய்யும். மேலும் காரணீயப் பெருக்கம் 0 முதல் 69 வரை வேலை செய்யும்.